இயேசு கிறிஸ்து 2000 ஆண்டுகளுக்கு முன் யூதேயா நாட்டில் பெத்லகேம் என்னும் ஊரில் பிறந்தார். அவருடைய தாய் மேரி, தந்தை யோசேப்பு. அவர் தாவீதின் சந்ததியில் பிறந்தவர், ஆனபடியினால் அவர் தாவீதின் குமாரன் எனப்பட்டார். அவர் ஒரு ஏழை குடிமகனாக( மத். 8:20 ), கல்லாதவராக இருந்தாலும்( யோ. 7:15 ), தன்னுடைய 30வது வயதில் கடவுளுடைய இராஜ்ஜியத்தை குறித்து பிரசங்கம் செய்தது மட்டுமல்லாமல், அநேக அற்புத அடையாளங்களை செய்து தன்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னார். ஒரு ஏழை குடிமகனாக தன் கடைசி மூச்சுவரை வாழ்ந்த அவர், தன் வாழ்நாள் முழுவதும் ஊழியம் செய்பவராக காணப்பட்டார். தன் வழியாக மட்டுமே
பிதாவாகிய தேவனிடத்திற்கு செல்ல முடியும் என்று அவர் சொன்னபோது அவர்மேல் பொறாமை கொண்ட யூதர்களாகிய பரிசேயரும் வேதபாரகரும் அவரை அவருடைய 33 ஆம் வயதில் சிலுவையில் அறைந்து கொன்று போட்டார்கள். ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிரோடெழுந்து அநேகருக்கு 40 நாள் அளவும் காணப்பட்டு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். இன்றளவும் அவருடைய திறந்த கல்லறை அதற்கு சாட்சியாக உள்ளது. இது இயேசு கிறிஸ்துவை பற்றின சரித்திர பூர்வமான உண்மை . இதற்கு எண்ணற்ற சரித்திர ஆதாரங்கள் உண்டு. மட்டுமன்றி இது இயேசு கிறிஸ்துவை நாம் மாம்ச பிரகாரமாக அறிகின்ற ஒரு அறிவு. (மத். 13:55-58; மாற். 6:3; லூக், 4:22 )
When He said that He is the only way to God the Father, the Pharisees and the teachers of the law of the Jewish community who heard this had jealous on Him and killed Him by crucifying Him on the cross when He was thirty-two and a half years old. But He resurrected from the dead and shown Himself alive to His disciples and walked with them for more than forty days and then He was taken up to heavens in front of His disciples who were more than 500 in numbers.
Today His empty tomb stands as a witness to the above facts. There are also many historical evidences available with us to prove the above incidents in the life of Christ. This is the way of understanding of our Lord Jesus according to flesh or according to the history of the world (Matthew 13:55-58, Mark 6:3 and Luke 4:22).